#IndiaChinaBorderFight
#IndiaChinaFight

China standoff with India: PLA may plan for winter @ttack in Ladakh border.

லடாக்கில் சீனா இரண்டு இடங்களில் தற்போது படைகளை குவித்து வருகிறது. குளிர்காலத்தை கருத்தில் கொண்டு மொத்தம் இரண்டு இடங்களில் சீனா படைகளை குவித்து வருகிறது.